Breaking News

தில்லு முள்ளு நடக்குதுங்கோ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்களில்!!

தில்லு முள்ளு நடக்குதுங்கோ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்களில்!!
பத்தாம் வகுப்பு மாணவர்களின்‌, காவாண்டு ‌ அரையாண்டு விடைக்காள்கள்‌, மரணவர்‌ முன்னேற்ற அறிஃகை, ஒருங்கிணைந்த வேலூர்‌ மாவட்டத்தில்‌ கல்வி மாவ ட்டம்‌ வாரியாக க மையங்‌ ளில்‌, இந்த பணி மேற்‌ .கான்ளப்பட்டு வருகிறது.

இதில்‌, பெரும்பாலான தனி யார்‌ பள்ளிகள்‌, தங்களிடம்‌ மாணவர்களின்‌ விடைத்‌ தாள்‌ இல்லை என்று கூறி, மாணவர்‌ முன்னேற்ற அறிக்‌ கையை மட்டும்‌ சமர்ப்‌ பித்து வருகின்றன. அவ்வாறு சமர்ப்பிக்கப்‌ பட்ட மாணவர் முன்னேற்ற அறிக்கை, சம்பந்தப்பட்ட மாணவரால்‌ பயன்படுத்‌ தப்பட்ட பதிவுகள்‌ இன்றி, புத்தம்‌ புதியாக இருப்பதாக தகவல்‌ வெளியாகியுள்ளது.

மேலும்‌, அதில்‌ இடம்பெற்‌ றுள்ள மதிப்பெண்ணை சரிபார்ப்பதற்கு எந்த வாய்ப்‌பும்‌ இல்லாததால்‌, வேறு வழியின்றி தனியார்‌ பள்ளி கள்‌ ஒப்படைக்கும்‌ மாண வர்‌ முன்னேற்ற அறிக்கை பெறப்பட்டு" வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம்‌, தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு, அந்த பள்ளிகள்‌ வழங்கு வதே மதிப்பெண்‌ என்ற நிலை உறுதியாகியுள்ளது.

அதேநேரம்‌, அரசுப்பள்‌ளிகள்‌ தரப்பில்‌ விடைத்‌தாள்கள்‌, மாணவர்‌ முன்‌ னேற்ற அறிக்கை, மதிப்‌பெண்‌ பதிவேடு ஆகியவை எல்லாம்‌ சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால்‌, அரசு பள்ளிகளில்‌ பயின்ற மாண வர்களுக்கு, மதிப்பெண்‌ சார்ந்த விவகாரத்தில்‌ எந்த பயனும்‌ கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற குளறுபடிகள்‌, முறைகேடுகள்‌ நடக்‌கும்‌ என்பதால்தான்‌, மதிப்‌ பெண்களுக்கு முக்கியத்துவம்‌ அளிக்காமல்‌, பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வுக்கு கிரேடு முறையை அமல்‌படுத்த வேண்டும்‌ என்று, சுட்டிக்காட்டப்பட்டது.

இதுகுறித்து கல்வித்‌ துறை வட்டாரத்தில்‌ விசா தெரிவிக்கப்பட்டது.

ரேங்க்‌ கார்டையும்‌ சமர்ப்பிக்காத பள்ளி வேலூரில்‌ உள்ள தனியார்‌ பள்ளி ஒன்று, தங்‌கள்‌ பள்ளி மாணவர்களின்‌ விடைத்தாள்‌, மாணவர்‌ முன்னேற்ற அறிக்கை, மடுப்பெண்‌ பதிவேடு என்று எதையும்‌ சமர்ப்பிக்கவில்லை. மாறாக, தனியாக ஒரு பதிவேட்டை தயாரித்து, தாங்கள்‌ நினைத்த வாறு மதிப்பெண்களை பட்டியலிட்டு சமர்ப்பிக்‌ துள்ளதே முறைகேடு நடக்கிறது என்பதற்க உதாரணம்‌.

அதை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள்‌, மேற்குறிப்பிட்ட ஆவணங்களில்‌ ஒன்றையேனும்‌ தாக்கல்‌ செய்ய வேண்டும்‌ என்று திருப்பி அனுப்பியதாக கல்வித்துறை வட்டாரத்தில்‌ கிடைத்த தகவல்கள்‌:

இதில்‌, பல தனியார்‌ பள்ளிகள்‌ தங்களின் தரத்தை மேம்படுத்தக்‌ கொள்ள பல முறைகேடுக ளில்‌ ஈடுபட்டிருப்பது தெளி வாக தெரிகிறது. ஆனால்‌, அதை நிரூபணம்‌ செய்ய ஆதாரம் இல்லை‌, பத்தாம்‌ வகுப்பை பொறுத்தவறை, தனியார்‌ பள்ளிகளின்‌ இந்த முறைகேடுகளுக்கு மதிப்‌ பில்லாமல்கான்‌ போகப்‌ போகிறது. அகாவது, கிரி முறை அமலுக்கு கொண்டு வரபடவுள்எது. இவ்வாறு அவர்கள்‌ தெரிவித்தனர்‌.

No comments