Breaking News

தினம் ஒரு இளநீர் குடித்தால் இத்னை நன்மைகளா ? இளநீர் நன்மைகள்

தினம் ஒரு இளநீர் குடித்தால் இத்னை நன்மைகளா ? இளநீர் நன்மைகள்

💐உடல் உஷ்ணத்தை சரியாகும்.

💐அல்சர், வயிற்றுப்புண் ,வயிறு எரிச்சல், வயிற்றுப்போக்கு, மற்றும் கண் எரிச்சல் சரியாகும்.

💐ரத்தத்தை சுத்திகரிக்கும்.



💐சிறுநீரக எரிச்சல் சரியாகும்.

💐சிறுநீரக கற்கள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றும்.

💐அமில சக்திகளை நிறைந்தது.

💐நீர்ச்சத்து நிறைந்தது.

💐அம்மை நோய்க்கு சிறந்த மருந்து.

💐உடலில் உள்ள உப்பின் அளவை சமன் படுத்தும்.

💐கல்லீரலை பலப்படுத்தும்.



💐ரத்தத்தை குளிர்ச்சி செய்யும்.

💐எலும்புகளை பலப்படுத்தும்.

💐முகப்பரு சரியாகும்.

💐ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.

No comments