Breaking News

Corona Update - இன்றைய பாதிப்பு நிலவரம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு


▪️தமிழகத்தில் ( 05.08.2021 ) இன்று 1,997 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1949 ) அதிகமாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 20,138

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 111

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா தொற்று.

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 220

👁️‍🗨️ஈரோடு - 161

👁️‍🗨️தஞ்சாவூர் - 119

👁️‍🗨️செங்கல்பட்டு - 130

👁️‍🗨️திருப்பூர் - 97

⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 05.08.2021 )

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,011

▪️இன்றைய உயிரிழப்பு : 33 ( 34230 )

▪️சென்னை மட்டும் - 4

▪️இணைநோய் இல்லாதவர் - 9

No comments