தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு..!பள்ளி - கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு?ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடு?
மீண்டும் இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு
இரவு 10 மணி முதல் காலை 5 மணி ஊரடங்கு அமலில் இருக்குமென அறிவிப்பு
நாளை ( 6 ஆம் தேதி ) இரவு முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு
அத்தியாவசிய பணிகளுக்கு தடை இல்லை
இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவங்கள் செயல்பட அனுமதி இல்லை
எதற்கு எல்லாம் அனுமதி
பொது, தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி
பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்பட அனுமதி
பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் செயல்பட அனுமதி
ஐ.டி.நிறுவனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கு
வருகிற 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
பொது போக்குவரத்திற்கு தடை
மெட்ரோ ரயில்கள் இயங்காது
உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி
உணவகங்களில் அமர்ந்து உண்ணத் தடை
மின் வணிக நிறுவனங்கள் செயல்படத் தடை
நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை
பயிற்சி நிலையங்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது
பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள் நடத்த தடை
அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்தி வைப்பு
அனைத்து வழிபாட்டு தலங்களில் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்கு அனுமதி இல்லை